நாம் பல நாட்களாக கூறி கொண்டிருந்த 8644 என்ற அளவானது எட்டி விட்டது. அதனால் profit booking வந்து சந்தையானது இறங்கி உள்ளது. Healthiest stock marketற்கு இந்த மாதிரி corrections தேவை. இன்னும் சில நாட்களுக்கு சந்தை உடனடியாக ஏறக்கூடிய வாய்ப்புகள் சிறிதளவே உள்ளன. அடுத்து 8660 என்ற அளவை தாண்டி close ஆகும் பொழுது மீண்டும் வலிமையாக ஏற கூடிய வாய்ப்புகள் அதிகம்.
நான் எனது அனைத்து position களையும் முடித்து விட்டேன். இன்று புதிதாக எந்த வாய்ப்புகளும் பெரிய அளவில் இல்லை.
Happy Trading
Trending ல் சொல்வதானால் மகிழ்ச்சி
No comments:
Post a Comment