Saturday, May 28, 2016

Weekly Report

இந்த வார வர்த்தக முடிவில் சந்தையானது 8000 என்ற வலிமையான தடுப்பு நிலையை உடைத்து முடிவடைந்துள்ளது. 8250 என்ற இடத்தில் சிறிய profit booking வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆனாலும் சந்தை தொடர்ந்து ஏறுவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளது. தற்பொழுது Head&Shoulders pattern ஆனது NIFTYயில் அமைந்துள்ளது. அதனால் தொடர்ந்து மேலே ஏறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

NIFTY வரைபடம்,

 

தற்போதய நிலையில் 8000 முதல் தடுப்பாகவும், 7700 இரண்டாம் நிலை தடுப்பாகவும் இருக்கும்.

வரும் வாரங்களில் கவனிக்க வேண்டிய பங்குகள்,
  • NTPC (C&F) 143 என்ற இடத்தை volumeடன் தாண்டும் போது 148 என்ற இடத்தை எளிமையாக அடைந்துவிடும்.
  • CENTURYTEX (C&F) 647.50 என்ற இடத்தை volumeடன் தாண்டும் போது 700 என்ற நிலையை அடையும்.
  • RELCAPITAL (C&F) 418 என்ற இடத்தை volumeடன் தாண்டும் போது 438 என்ற நிலையை அடையும்.
  • SBIN (C&F) 210 என்ற இடத்தை volumeடன் தாண்டும் போது 218 என்ற நிலையை அடையும். 
  • TCS (C&F) 2610 என்ற இடத்தை volumeடன் தாண்டும் போது 2655 என்ற நிலையை அடையும். 
  • DIVISLAB (C&F) 1094 என்ற இடத்தை volumeடன் தாண்டும் போது 1145 என்ற நிலையை அடையும்.


சந்தேகங்களுக்கு,
SUKARA2K5@GMAIL.COM என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

Disclaimer:-
Futures trading contains substantial risk and is not suitable for every investor. An investor could potentially lose all or more than the initial investment. Risk capital is money that can be lost without jeopardizing ones financial security or lifestyle. Only consider risk capital that should be used for trading and only those with sufficient risk capital should consider trading. Past performance is not necessarily indicative of future results. All trades, patterns, charts, systems, etc., discussed in this website or advertisement are for illustrative purposes only and not construed as specific advisory recommendations. All ideas and materials presented herein are for information and educational purposes only. No system or trading methodology has ever been developed that can guarantee profits or prevent losses. The testimonials and examples used herein are exceptional results which do not apply to average people and are not intended to represent or guarantee that anyone will achieve the same or similar results. Trades placed on the reliance of Trend Methods systems are taken at your own risk for your own account. This is not an offer to buy or sell futures interests.