Thursday, May 14, 2015

14-05-2015ன் வர்த்தக முடிவு நிலை

  • இன்றைய வர்த்தக ஆரம்பத்தில் சந்தையானது இறக்கத்தில் ஆரம்பித்தது. பின்னர் சிறிது சிறிதாக ஏற ஆரம்பித்து 8224.20 என்ற அளவில் முடிவடைந்துள்ளது.
  • நாளைய வர்த்தகத்தில் 8255 என்ற தடுப்பு நிலையை தாண்டி வர்த்தகம் ஆனால் 8320 என்ற அளவு வரை உயரவாய்ப்புள்ளது.
  • FII இன்று 73.36 கோடி என்ற அளவில் விற்றுள்ளார்கள்.
  • DII இன்று 302.57 கோடி என்ற அளவில் விற்றுள்ளார்கள்.
  • வரும் வாரத்திற்கு NIFTY 8000 - 8500 என்ற அளவிற்குள் வர்த்தகமாக வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
  • 8000PE 58 என்ற அளவிலும் 8500CE 38 என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றது.
  • இரண்டையும் விற்றால் தோராயமாக 12000 முதலீட்டில் 2400 வரை லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
  • வெறும் 12000 மட்டும் இல்லாமல் சந்தையானது தொடர்ந்து ஒரே பக்கமாக நகர்ந்தால் மேற்கொண்டு சராசரி செய்வதற்கு இதே அளவு பணம் குறைந்தபட்சம் வேண்டும்.


நாளைய தினசரி வர்த்தக பரிந்துரை

ITC நாளை 331.50ற்கு மேலே வர்த்தகமானால் 338 வரை செல்ல வாய்ப்புள்ளது.

Wednesday, May 13, 2015

NIFTYயின் தற்பொழுதய நிலை

சந்தையானது ஒரு நாள் ஏறுவதும், மற்றொரு நாள் இறங்குவதுமாக தொடர்ந்து ஊசலாடிக்கொண்டு இருக்கின்றது. இந்த நிலையானது மேலும் சில நாடகளுக்கு தொடரும் என எதிர்பார்க்கலாம். தற்பொழுது 8200 என்ற இடத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கும் சந்தையானது 8350 என்ற இடத்தில் வலிமையாகத்தடுக்கப்படுகின்றது. அதை உடைத்துக் கொண்டு மேலே செல்லும் பட்சத்தில் 8500 வரை செல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. அதேசமயம் 7985 என்ற இடத்தில் வலிமையாகத் தடுக்கப்படும். 


Tuesday, May 12, 2015

வணக்கம் பங்கு சந்தை வர்த்தகர்களே

இந்த blog ஆனது பங்கு சந்தையை முழு  நேர/ பகுதிநேர தொழிலாக கொண்டிருப்போருக்கு என்னால் முயன்ற உதவிகளை முற்றிலும் இலவசமாக செய்வது எனது நோக்கமாகும்.