Thursday, May 12, 2016

Post Market Report for 12-05-2016



இன்றைக்கு NSE ஆனது 7900.40 என்ற அளவில் முடிந்துள்ளது. கடந்த expiryக்கு பிறகு வந்த topகளை உடைத்து இன்று closeஆகியுள்ளது. இது ஒரு ஆரோக்கியமான முடிவுநிலை ஆகும். வரும் நாட்களில் சந்தை 8000 மற்றும் 8150 ஆகிய நிலைகளை தொடுவதற்கு அதிக வாய்ப்புகள் எள்ளது.

இன்று FII  24 கோடிகளுக்கும் DII 258.35 கொடிகளுக்கும் வாங்கி உள்ளார்கள்.

FII  & DII this month cash flow.



Derivative சந்தைகளில் FII 


Index Long = 7186 contracts freshly added.
Index short = -387 contracts reduced

Option Call long = 3832 contracts freshly added.
Option Call short = -335 contracts reduced

Option Put Long = -6527 contracts reduced
Option Put Short = 12967 contracts freshly added.

இன்று BRITANNIA நல்ல positive close கொடுத்துள்ளது. வரும் நாட்களில் தொடர்ந்து மேலே ஏறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

நாளைய வர்த்தகத்திற்கான வாய்ப்புகள்:-

LICHSGFIN EQ / FUT மேலே ஏறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அரசு விதிமுறைகளின் படி பொதுவெளிகளில் வர்த்தக ஆலோசனைகளை கொடுக்க இயலவில்லை. இலவச Tips வேண்டுவோர் e-mail மூலம் தொடர்புகொள்ளவும்.

SUKARA2K5@GMAIL.COM

No comments:

Post a Comment